மதுரை உயர்நீதிமன்ற கிளை: சட்ட இணையமைச்சர் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளையை விரைவாகத் திறக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து திரும்பிய வேங்கடபதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டு விட்டது.
தற்போது அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட அமைச்சகம் விரைவுபடுத்தியுள்ளது. எவ்வளவு விரைவாகவே செய்ய முடியுமோ அந்த அளவுக்கு விரைவுபடுத்தியுள்ளோம். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறப்பு நடைபெறும் என்றார் வேங்கடபதி.
More From
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications