ஜி-8 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா- சீனா !
வாஷிங்டன்:
வளர்ச்சியடைந்த ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவையும், சீனாவையும் சேர்த்துக் கொள்ள அந்த நாடுகள் முன் வந்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி ஆகியவை அடங்கிய ஜி-8 நாடுகளின் மாநாடு ஜார்ஜியாவில் நேற்று முடிவடைந்தது.
அதில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், இத்தாலியப் பிரதமர் சிலிவியோ பெர்லுஸ்கோனி ஆகியோர் இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவையும், சீனாவையும் சேர்க்க வேண்டியது மிக அவசியம் என கருத்துத் தெரிவித்தனர்.
இந்தியா, சீனாவை கூட்டமைப்பில் இணைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக டோனி பிளேர் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய நாடுகளான இந்தியா, சீனா ஆகியவை ஜி-8 நாடுகளில் இருக்க வேண்டியது மிக அவசியம் என விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
வளர்ந்து வரும் பொருளாதார பலத்தை வைத்துப் பார்க்கும்போது இந்த இரு நாடுகளையும் தவிர்த்துவிட்டு உலக பொருளாதார வளர்ச்சி குறித்து கூட்டமைப்பு இனி விவாதம் நடத்துவதே சாத்தியமில்லை என இத்தாலியப் பிரதமர் கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications