மேலும் 9 கோவில்களில் அன்னதானம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசின் அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. (9 முதல்வர்ஜெயலலிதாவின் ராசியான எண் என்பது குறிப்பிடத்தக்கது)
63 கோவில்களில் ஆரம்பித்து, இப்போது தமிழக அறநிலையத்துறையின் சார்பில் 162கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், திருத்தணி வடாரண்யேஸ்வர் சுவாமி கோவில்,காட்பாடி திருவலம் வநாதீஸ்வரர் கோவில், தாராபுரம் ஹனுமந்தராய கோவில், மணச்சநல்லூர்ஞீலிவனேஸ்வரர் கோவில்,
திருமயம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், நன்னிலம் செளரிராஜப் பெருமாள் கோவில்,அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில், திருநெல்வேலி ராதாபுரம் உவரி சுயம்புலிங்கம் ஆலயம்ஆகிய 9 கோவில்களில் அன்னதானம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் 14ம் தேதி முதல் இக் கோவில்களில் அன்னதானத் திட்டம் அமலுக்கு வரும்.
இதனால் அன்னதானத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கோவில்களின் எண்ணிக்கை 171ஆக உயர்ந்துள்ளது. (இதன் கூட்டுத் தொகையும் 9 தான் !).
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications