மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாகும் திருநாவுக்கரசர்சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.ராஜ்யசபாவுக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இந் நிலையில் பாஜக தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் நிர்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அத்தோடு பிரசாரத்திற்கும் அவர் அழைக்கப்படவில்லை.இதனால் அதிருப்தியடைந்த அவரை சமாதானப்படுத்திய கட்சி மேலிடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்தது. அதன்படி தற்போது திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து திருநாவுக்கரசர் தேர்வாகவுள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
ராஜ்யசபாவுக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இந் நிலையில் பாஜக தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் நிர்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அத்தோடு பிரசாரத்திற்கும் அவர் அழைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவரை சமாதானப்படுத்திய கட்சி மேலிடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்தது. அதன்படி தற்போது திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து திருநாவுக்கரசர் தேர்வாகவுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications