லஞ்சம்: தனி தாசில்தார், அரசு உதவி இயக்குனர் கைது
திருச்சி:
லஞ்சம் வாங்கிய இரு திருச்சி அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் போலீசார் பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மணல் காண்ட்ராக்ட்களை அரசு ரத்து செய்ததால், மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்த காண்ட்ராக்டர் வீரமணி என்பவருக்கு அரசு ரூ. 3.30 லட்சத்தைத் திருப்பித் தர வேண்டியிருந்தது.
இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு, கனிம வளத்துறை உதவி இயக்குனர் கலைவாணன், தனி தாசில்தார் குமரேசன் ஆகியோர் வீரமணியிடம் ரூ. 15,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இது குறித்து வீரமணி திருச்சி லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து கனிம வளத்துறை அலுவலகம் வந்த போலீசார் கலைவாணனையும் குமரேசனையும் கைது செய்தனர்.
அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். கலைவாணனின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1.25 லட்சம் சிக்கியது. தாசில்தாரின் வீட்டில் ரூ. 35,000 சிக்கியது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications