தண்டனை ரத்து: 1.76 லட்சம் ஊழியர்களுக்கும் அரசு தனித்தனியே கடிதம்
சென்னை:
அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது குறித்து 1.76 ஊழியர்களுக்கும் பேருக்கும் தமிழக அரசு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 1.76 லட்சம் ஊழியர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு அவர்களைக் கைது செய்து வழக்குகளையும் தொடுத்தது.
சமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், பதவி இறக்கம்- டிரான்ஸ்பர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளான ஊழியர்களுக்கு அந்த தண்டனைகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளும் கூண்டோடு ரத்து செய்யப்பட்டன. இந் நிலையில் அந்த ஊழியர்கள் அனைவருக்கும் அந்ததந்த துறைகளின் சார்பில் தனித்தனியாக கடிதங்களை தமிழக அரசு அனுப்ப ஆரம்பித்துள்ளது.
அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உங்கள் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறப்பட்டுள்ளது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications