மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு 6 நீதிபதிகள்: வேங்கடபதி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு ஆரம்பத்தில் 6 நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என மத்திய சட்டத்துறை இணை அணைச்சர் வேங்கடபதி தெரிவித்துள்ளார்.
கடலூ-ரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை -நிறுவும் பணிக்கு -முக்கியத்துவம் கொடுக்கப்படும். -முறைப்படியான -நடவடிக்கைகளை மேற்கொண்டு குடியரசுத் தலைவ-ரின் அனுமதி பெற்று உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும்.
ஆரம்பத்தில் மதுரை கிளைக்கு 5 அல்லது 6 நீதிபதிகள் நியமிக்கப்படுவர். பின்னர் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கோ-ரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் வேங்கடபதி.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications