மின்கோபுர தாக்குதல் வழக்கு: இளவரசன் நீதி-ம-ன்-றத்-தில் ஆஜர்
விழுப்புரம்:
நெய்வேலி மின்கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தாக்கிய வழக்கில் உளுந்தூர்ப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார்.
வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சுப. இளவரசன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள அவரை ஒவ்வொரு நீதிமன்றமாக போலீஸார் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை நீதிமன்றத்தில் சுப. இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார். காவி-ரிப் பிரச்சினையின்போது -நய்வேலி மின்கோபுரத்தை குண்டு வைத்தது தகர்த்த வழக்கில் -முக்கியக் குற்றவாளியாக சுப. இளவரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டை 2வது குற்றவியல் நீதிபதி காந்தி -முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சுப. இளவரசனை ஜூன் 15ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும், அப்போது குற்றப்பத்தி-ரிக்கை -நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications