எம்.பிக்களின் நடவடிக்கை: கருணாநிதி வேதனை
சென்னை:
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடந்து கொள்வது மிகவும் வேதனை தருவதாக தி-முக தலைவர் கருணா-நிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக -முரசொலி பத்தி-ரிக்கையில் அவர் தி-முக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: -நடந்து -முடிந்தமக்களவைக் கூட்டத்தில் சில மத்திய அமைச்சர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் -நடந்து கொண்ட விதம்கண்டனத்துக்கு-ரியதாக இருந்தது.
மக்களவை மக்களின் அவையாக இருக்க வேண்டும். அதன் மாண்பு கெடும் வகையில் மக்கள் பிரதி-நிதிகள் -நடந்து கொள்ளக்கூடாது. -முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதுபோன்ற -நரங்களில் தலையிட்டு -நாடாளுன்ற ஜன-நாயகத்தைப் பாதுகாக்க உதவவேண்டும்.
தேசிய ஜன-நாயக கூட்டணி ஆட்சியின்போது, காங்கிரஸ் எம்.பிக்கள் ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு எதிராக போராட்டம்-நடத்தியபோது அதை -நான் கண்டித்துள்ளேன். ஒரு -நபர் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.அதுவரை பொறுத்திருப்பதில் தவறில்லை.
-நாடாளுமன்றக் கூட்டத் தொட-ரின்போது, ஒவ்வொரு -நாள் கூட்டத்திற்கும் ரூ. 1.25 கோடி செலவிடப்படுவதை எம்.பிக்கள்நினைவில் கொண்டு சபையின் மாண்பு கெடாமல் -நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணா-நிதி.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications