இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்ற தொழிலதிபர்: துபாய் போலீஸ் உதவியுடன் கைதுமும்பை:இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்ற இந்தியர் ஒருவர் துபாய் போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.அக்தர் ஹூசைன் குத்புதீன் அகமத் (35) என்ற துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்றதை அந் நாட்டுப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.இந் நிலையில் சில அரபு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அணு ஆராய்ச்சி, ஆயுத உற்பத்தி குறித்த அதி ரகசியமான விஷயங்களை இவர் விற்றதாகத் தெரிகிறது.அப்போது அவரை கையும் களவுமாகப் பிடித்த துபாய் போலீசார் உடனே அவரை மும்பை விமானத்தில் ஏற்றிவிட்டதோடு, மும்பை போலீசாருக்கும் தகவல் தந்தனர்.இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினரை மும்பை போலீசார் அலர்ட் செய்தனர்.இந் நிலையில் துபாயில் இருந்து மும்பை சாகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அகமதை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் அடையாளம் தெரியாத இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அகமதின் அண்ணன் இந்தியாவில் அணு விஞ்ஞானியாக இருப்பதாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாகவே அகமதை துபாய் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். துபாயில் இவர் விற்ற ஆவணங்களை அந் நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவையும் மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மும்பை:
இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்ற இந்தியர் ஒருவர் துபாய் போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.
அக்தர் ஹூசைன் குத்புதீன் அகமத் (35) என்ற துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்றதை அந் நாட்டுப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
இந் நிலையில் சில அரபு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அணு ஆராய்ச்சி, ஆயுத உற்பத்தி குறித்த அதி ரகசியமான விஷயங்களை இவர் விற்றதாகத் தெரிகிறது.
அப்போது அவரை கையும் களவுமாகப் பிடித்த துபாய் போலீசார் உடனே அவரை மும்பை விமானத்தில் ஏற்றிவிட்டதோடு, மும்பை போலீசாருக்கும் தகவல் தந்தனர்.
இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினரை மும்பை போலீசார் அலர்ட் செய்தனர்.
இந் நிலையில் துபாயில் இருந்து மும்பை சாகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அகமதை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் அடையாளம் தெரியாத இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அகமதின் அண்ணன் இந்தியாவில் அணு விஞ்ஞானியாக இருப்பதாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாகவே அகமதை துபாய் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். துபாயில் இவர் விற்ற ஆவணங்களை அந் நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவையும் மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications