சென்னையில் லாரிகள் மூலம் வீராணம் நீர் வினியோகம்
சென்னை:
சென்னை நகரில் வீராணம் குடிநீர் விநியோகம் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் எடுத்து வந்து சென்னை நகரில் விநியோகிக்கும் வகையில் ரூ. 750 கோடி செலவில் புது வீராணம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், தற்போது கடலூர் மாவட்டம் வடக்குத்தி கிராமத்தில் போர்வெல் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, நெய்வேலி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னை போரூர் ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
போரூரிலிருந்து பின்னர் தண்ணீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக சென்னைக்கு வந்த வீராணம் குடிநீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுத்தகரிக்கப்பட்ட வீராணம் குடிநீர் லாரிகள் மூலம் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டது. நேற்று 13.7 மில்லியன் லிட்டர் வீராணம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக 60 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன்











Click it and Unblock the Notifications