இந்தியா: ஐரோப்பிய விமான டிக்கெட் ஏஜென்டுகள் ஸ்டிரைக்கொல்கத்தா:பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம். ஆகிய ஐரோப்பியவிமான நிறுவனங்களுக்கான டிக்கெட் பதிவு செய்யும் பணிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஇந்திய டிராவல் ஏஜென்டுகள் சங்கம் எச்சரித்துள்ளது.இதனால் இந்த விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பிரச்சனை உருவாகவுள்ளது.ஏஜெண்டுகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தாரகேஸ்வர் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய ஏஜெண்டுகளின் கமிஷனை இந்த விமான நிறுவனங்கள்ஒருதலைப் பட்சமாகக் குறைத்துவிட்டன. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கூடுதலாககமிஷன் தந்து வருகின்றன.இதனால் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளை பதிவு செய்வதையும், விற்பதையும் வரும் 26ம்தேதி முதல் நிறுத்தப் போகிறோம் என்றார்.இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம்.ஆகிய விமானங்களின் டிக்கெட்டுகளை இந்தியாவில் பதிவு செய்வதில் பிரச்சனை வரலாம்.இதற்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம். ஆகிய ஐரோப்பியவிமான நிறுவனங்களுக்கான டிக்கெட் பதிவு செய்யும் பணிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஇந்திய டிராவல் ஏஜென்டுகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதனால் இந்த விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பிரச்சனை உருவாகவுள்ளது.
ஏஜெண்டுகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தாரகேஸ்வர் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய ஏஜெண்டுகளின் கமிஷனை இந்த விமான நிறுவனங்கள்ஒருதலைப் பட்சமாகக் குறைத்துவிட்டன. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கூடுதலாககமிஷன் தந்து வருகின்றன.
இதனால் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளை பதிவு செய்வதையும், விற்பதையும் வரும் 26ம்தேதி முதல் நிறுத்தப் போகிறோம் என்றார்.
இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம்.ஆகிய விமானங்களின் டிக்கெட்டுகளை இந்தியாவில் பதிவு செய்வதில் பிரச்சனை வரலாம்.
இதற்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications