பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
பெங்களூர்:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடக்கிறது.
காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. பிரதமரைச் சந்தித்து தமிழக எம்.பிக்கள் மனு கொடுத்ததைத் தொடர்ந்து நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக, கர்நாடக அணைகளைப் பார்வையிட்ட இக்குழு, கர்நாடக அணைகளில் கூடுதல் நீர் இருப்பதாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந் நிலையில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கர்நாடக முதல்வர் தரம்சிங் கூட்டியுள்ளார்.
விதான்செளதா கூட்ட அரங்கில் இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரிப் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஏற்கனவே முதல்வர் தரம்சிங்கும், துணை முதல்வர் சித்தராமையாவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications