வாக்காளர்கள் பெயர் நீக்கம்: மதுரையில் தேர்தல் கமிஷன் அதிகாரி விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான பி.ஜே.தாமஸ், இன்று மதுரையில் விசாரணை நடத்தினார்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் இவர்கால் சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் வாக்களிக்க முடியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணையை ஆரம்பித்த அவர் இன்று மதுரையில் விசாரணை மேற்கொண்டார்.. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகளிடமும் தாமஸ் விசாரணை நடத்துகிறார்.
பின்னர் வாக்காளர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
More From
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications