ஆசி பெற்ற ரஜினி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
போலீஸ் பாதுகாப்புடன் திருமண மண்டபத்தில் தங்கியுள்ள இளம் துறவி பரணீதரனிடம் ஏராளமான பொது மக்கள் ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன் இவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் மடாலயத்துக்குச் சென்றபோது அங்கு வந்த நடிகர் ரஜினியும் இளம் துறவிடம் ஆசி பெற்றதாக பரணீதரனின் ஆசிரம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் புதிய வீட்டில் வைப்பதற்காக ராகவேந்திர சுவாமிகளின் படத்துக்கு பூஜை செய்து அதை, பரணீதரன் வழங்கியுள்ளார். அப்போது அவரிடம் ரஜினி ஆசி பெற்றுத் திரும்பியுள்ளார்.
இந் நிலையில் இன்று பரணீதரனை சிவசேனை மாநிலத் தலைவர் தங்கராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சந்தித்துவிட்டுத் திரும்பினர்.
More From
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications