கடன் சுமை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
தஞ்சாவூர்:
கடன் சுமை அதிகரித்ததால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் பண்ருட்டியில் உள்ள வங்கியொன்றில் வேலை பார்த்து வந்தார். வங்கிக்கு அருகிலேயே நகைகள் அடகு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்தார்.
வங்கி வேலை, அடகு பிடிக்கும் தொழில் மூலம் சரியான வருமானம் கிடைக்காததால் ஏராளமான கடன் வாங்கியுள்ளார் சுப்ரமணியன். கடன் சுமை அதிகரிக்கவே எப்படித் திருப்பிக் கட்டுவது என்று அவருக்குத் தெரியவில்லை.
இந் நிலையில் மனைவி புவனேஸ்வரி, மகன் விஜயக்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோருடன் தஞ்சாவூருக்கு வந்தார். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். பின்னர் கையுடன் கொண்டு வந்திருந்த விஷத்தை அனைவரும் அருந்தியுள்ளனர்.
மறுநாள் காலை வெகுநேரமாகியும் அறை திறக்கப்படாததால் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் வந்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications