பொறியியல் கல்லூரிகள் விவகாரம்: அரசுக்கு வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் பெரும் குழப்பம் நிலவுவதாகவும், இதற்கு தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்றும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு கூத்து நடக்கிறது. மொத்தம் 3 நுழைவுத் தேர்வுகள், 6 ஒற்றைச் சாளர முறைகள் (சிங்கிள் விண்டோ) இருப்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழம்பிப் போய் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பொது நல நோக்கில் செயல்பட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதன் மூலம் தான் மாணவர்களும், பெற்றோர்களும் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications