பாலகங்காவுக்கு மீண்டும் வாரியத் தலைவர் பதவி
சென்னை:
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற மத்திய சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் பாலகங்கா மீண்டும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய சென்னை மாவட்ட அதிமுக செயலாளரான பாலகங்கா, குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்து வந்தார். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட்டார். தேர்தலுக்காக தனது வாரியத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அவர் பதவி இல்லாமல் இருந்து வந்தார்.
தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக தனது வக்பு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பதர் சயீதை தேர்தல் தோல்விக்குப் பின் அதே பதவியில் மீண்டும் நியமித்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், பாலகங்கா மட்டும் பதவி இல்லாமல் விடப்பட்டார். இதனால் அவரை ராஜ்யசபா தேர்தலில் ஜெயலலிதா நிறுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது மீண்டும் குடிசை மாற்று வாரியத் தலைவர் பதவியையே வழங்கியுள்ளார்.
பாலகங்கா கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications