பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் தலித் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கிள் திட்டத்தை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தல் தோல்வியையடுத்து தினமும் ஒரு சலுகைத் திட்டத்தை அறிவித்து வருகிறது தமிழக அரசு. இப்போது 21வது சலுகைத் திட்டமாக இந்த இலவச சைக்கிள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுவகை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவச சைக்கிள்கள் இனி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுதப்பட்ட சமூக மாணவிகளுக்கும் வழங்கப்படும்.
இத் திட்டத்தால் பிளஸ் ஒன், பிளஸ் டூ பயிலும் 2.96 லட்சம் மாணவிகள் பலன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 47.36 கோடி கூடுதல் செலவாகும்.
இதனால் உயர் நிலைக் கல்வியில் இருந்து விலகும் மாணவிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications