சோனியாவுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக மத்திய அமைச்சர்கள் வழங்கினர்.
கேபினட் அமைச்சர்களான டி.ஆர். பாலு, தயாநிதி மாற, ராஜா ஆகியோர் சோனியாவை சந்தித்து இக் கடிதத்தைத் தந்துவிட்டு காவிரி விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர்.
அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் உடனிருந்தார். காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கச் செய்யுமாறு அவர்கள் சோனியாவிடம் கோரிக்கை வைத்தனர்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications