கர்நாடகம் 45 டிஎம்சி நீர் விட வேண்டும்: பாஜக
பெரம்பலூர்:
தமிழகத்திற்கு கர்நாடகம் 45 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று பாஜக அகில இந்திய செயலாளர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி பெரம்பலூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமை வகித்த இல.கணேசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரியில் தற்போது வெறும் 3 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் திறந்துள்ளது. இது போதாது. 45 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றம் இல்லை.
குற்ற வழக்குகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
தமிழகத்துக்குத் தண்ணீர் விடப்பதற்கு கர்நாடக பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications