6 ராஜ்யசபா வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
சென்னை:
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்குப் போட்டியிடும் 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதி-முக சார்பில் டி.டி.வி.தினகரன், மலைச்சாமி, கோவிந்தராஜர், அன்பழகன் ஆகியோரும், பாமக சார்பில் அன்புமணி, காங்கிரஸ் சார்பில் சுதர்சன -நாச்சியப்பன் ஆகியோ--ரும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர பத்மராஜன் என்ற சுயேச்சை வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை யாரும் முன்மொழியாததாலும், டெபாசிட் தொகை அவர் கட்டாததாலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது வருகிற 21ம் தேதி -முறைப்படி அறிவிக்கப்படும்.
இதன்மூலம் ராஜ்யசபாவில் அதிமுகவின் பலம் 15 ஆக உயரும். லோக் சபாவில் அந்தக் கட்சிக்கு ஒரு எம்.பியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் திமுகவின் பலம் ஆறில் இருந்து 2 ஆகக் குறையும்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications