தொடரும் சலுகைகள்: மணல் விலை அதிரடி குறைப்பு !
சென்னை:
மக்களுக்கு அள்ளித் தரப்பட்டு வரும் சலுகைகளின் தொடர்ச்சியாக ஒரு லாரி லோடு மணலின் விலையை ரூ. 600 ஆகக் குறைத்துள்ளது தமிழக அரசு. இதுவரை இதன் விலை ரூ. 1,000 ஆக இருந்தது.
தமிழகத்தில் மணல் விற்பனையை இப்போது அரசே நேரடியாக மேற்கொண்டு வருகிறது.
ஒரு லாரி லோடு மணலின் விலையை ரூ. 1,000 ஆக அரசு நிர்ணயித்திருந்தது. விலை மிக அதிகம் என்பதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியும் நிலவியது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் சலுகைகளில் ஒன்றார் மணலின் விலை அதிரடியா ரூ, 400 குறைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், வரும் 19ம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்றும் அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications