நாசாவின் பாராட்டு பெற்ற திண்டுக்கல் மாணவி
திண்டுக்கல்:
செவ்வாய் கிரகக் கல் குறித்து விளக்கம் கேட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவுக்குக் கடிதம் எழுதிய திண்டுக்கல் மாணவியை நாசா அதிகாரிகள் பாராட்டி அவருக்கு பதில் அனுப்பியுள்ளனர்.
திண்டுக்கல் புனித வளனார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு கல்லைக் கண்டார்.
மிகவும் வித்தியாசமாக இருந்ததால், அந்தக் கல் குறித்து தனது பெற்றோர், ஆசிரியர்களிடம் கேட்டார். ஆனால் யாருக்குமே அதுகுறித்துத் தெரியவில்லை.
அந்தக் கல் செவ்வாய்க்கிரக கல்லாக இருக்கலாம் என ஒரு ஆசிரியர் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து அந்தக் கல் குறித்தும், அதன் தன்மை குறித்தும் விளக்கி, படங்களும் எடுத்து நாசாவுக்கு அனுப்பினார் ஐஸ்வர்யா.
தனக்கு அந்தக் கல் தொடர்பான விளக்கங்கள் தேவை என்று கோரி நாசாவுக்குக் கடிதம் எழுதினார்.
ஒரு கல்லை வைத்து, இந்தச் சின்ன வயதில் இத்தனை ஆர்வமா என்று வியந்த நாசா அதிகாரிகள், அந்தக் கல் குறித்த விளக்கத்தை ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அனுப்பியுள்ளனர்.
மேலும், ஐஸ்வர்யாவின் விஞ்ஞான ஆர்வத்தைப் பாராட்டி சான்றிதழையும் அனுப்பியுள்ளனர். இதுதவிர ஐஸ்வர்யாவின் பெயரில் தனி இணைய தளம் ஒன்றையும் நாசா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications