கங்குலியை மாற்ற வேண்டியதில்லை: டெண்டுல்கர்
பெங்களூர்:
கங்குலி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார்; அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உடல் தகுதி பயிற்சி முகாமின்போது நிருபர்களிடம் டெண்டுல்கர் பேசுகையில்,
கேப்டன் பதவியில் கங்குலி சிறப்பாக செயல்படுகிறார். அவரது தலைமையின் கீழ் ஏராளமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சரியான பாதையில் செல்கிறது. பேட்ஸ்மேன்களும், பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக ஆகாஷ் சோப்ரா சிறப்பாக விளையாடுகிறார். அதே நேரத்தில் யுவராஜ் சிங்கும் நல்ல ஆட்டக்காரர். அடுத்த போட்டியில் இருவரில் யாரைத் தொடக்க வீரராக களமிறக்குவது என்று முடிவெடுப்பது சிரமமாக காரியமாகும்.
இந்திய அணி வீரர்களுக்கு ஒப்பந்த ஊதிய முறை விரைவில் அமலாகும்.
ஆசியக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடுவோம். ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். நான் எனது ஆட்ட முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முதுகுவலி மீண்டும் வராமல் பார்த்து வருகிறேன் என்றார் சச்சின்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications