விஜய்காந்த் ரசிகர்கள்- பாமகவினர் அடிதடி
கடலூர்,விழுப்புரம் - திருவள்ளூர்:
திருவள்ளூரில் விஜய்காந்தின் கொடும்பாவியை எரித்த பாமக எம்.எல்.ஏ. ரவிராஜ் கைது செய்யப்பட்டார்.
கடலூரில் இன்று காலை விஜய்காந்த்தின் தலைமை ரசிகர் மன்றத்துக்கு தீ வைக்கப்பட்டது. புதுநகர் காவல் நிலையத்துக்கு எதிரே உள்ள இந்த மன்றத்துக்கு அதிகாலையில் தீ வைக்கப்பட்டது. இதில் அந்த மன்றம் முழுவதுமாக எரிந்து போனது.
இந் நிலையில் விழுப்புரத்தில் விஜய்காந்த் ரசிகர்களுக்கும் பா.ம.கவினருக்கும் இடையே அடிதடி நடந்தது.
பாமக எம்.எல்.ஏ கைது:
திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகே திருத்தணி எம்.எல்.ஏ. ரவிராஜ் தலைமையில் பா.ம.கவினர் விஜய்காந்தின் உருவப் பொம்மையை எரித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏவும் 20 பா.ம.கவினரும் கைது செய்யப்பட்டனர். திருப்போரூரிலும் விஜய்காந்தின் உருவப் பொம்மை எரிப்பில் பா.ம.கவினர் ஈடுபட்டனர்.
அடிதடி:
விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் விஜய்காந்தைக் கண்டித்து பா.ம.கவினர் போஸ்டர் ஒட்டினர். அதன் அருகில் விஜய்காந்த் ரசிகர்கள் ராமதாஸைத் திட்டி பெயிண்டால் எழுதினர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இருவரும் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். பின்னர் உருட்டுக் கட்டைகளால் அடித்துக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications