16,000 பேருக்கும் மீண்டும் வேலை: ஜெ. பல்டி
சென்னை:
பதவி நீக்கம் செய்யப்பட்ட 16,000 தாற்காலிக அரசு ஊழியர்களையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தான் இந்த 16,000 பேரின் பதவிகளையும் தலைமைச் செயலாளர் மூலமாக உத்தரவு மூலமாகப் பறித்தார் ஜெயலலிதா. இதையடுத்து பெண் ஊழியர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஆண்கள் கலங்கிப் போய் நின்றனர்.
இவர்களது பரிதாப நிலைக்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில்,
பதவி நீக்கம் செய்யப்பட்ட தாற்காலிக ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தனர். தாற்கலிகமாகத் தான் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றாலும், அவர்களது கோரிக்கையை கருணையுடன் பரிசீலித்து அவர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
16,000 தாற்காலி ஊழியர்கள் திடீர் பணி நீக்கம்
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ஓடியாங்க, ஓடியாங்க.. தமிழ்நாட்டில் முதலீடு.. விஜய் போட்ட உத்தரவு.. அமைச்சர் கீர்த்தனா-வின் 4 முக்கிய வாக்குறுதி! -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
சமூக வலைதளங்களை தவெகவினர் தந்திரமாக பயன்படுத்தினார்கள்.. கே.என்.நேரு பேச்சு -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்?












Click it and Unblock the Notifications