பெங்களூரில் கருணாநிதி ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி 3 நாள் பயணமாக இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
விமானம் மூலம் கிளம்பிய கருணாநிதி, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓய்வுக்காக பெங்களூர் செல்கிறேன். என் மகள் செல்வியின் வீட்டில் தங்கியிருப்பேன் என்றார்.
கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு வாய்ப்பு உருவானால், வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று பதிலளித்தார்.
பெங்களூர் ஓய்வுக்குப் பின்னர் கருணாநிதி கோவா செல்லலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு கோவாவில் தங்கியிருந்து தொல்காப்பிய உரையை கருணாநிதி எழுதியது நினைவுகூறத்தக்கது.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications