இராக்: கொரிய வாலிபர் தலையை வெட்டி கொலை
Subscribe to Oneindia Tamil
![]() |
| கொல்லப்பட்ட கிம் சும் மற்றும் தீவிரவாதிகள் |
அமெரிக்காவுக்கு நெருக்கமான தென் கொரியா இராக்குக்கு 3,000 பேர் கொண்ட படையை அனுப்பி வருகிறது தென் கொரியா. இதையடுத்து இராக்கில் கடந்த 9 மாதங்களாகப் பணியாற்றி வந்த கிம் சுன்னை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிக்க வேண்டுமெனில் 24 மணி நேரத்தில் படைகளை தென் கொரியா வாபஸ் பெற வேண்டும் என கெடு விதித்தனர். இந்தக் கெடு நேற்று மாலை முடிவுக்கு வந்தது.
![]() |
| கிம் சுன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு கதறி அழும் பெற்றோர் |
ஆனால், இந்த மிரட்டலுக்குப் பணிய மாட்டோம் என தென் கொரியா அறிவித்துவிட்டது.
இந் நிலையில் நேற்றிரவு கிம்மை தீவிரவாதிகள் தலையை வெட்டிக் கொலை செய்தனர்.
அவரது உடலும் தலையும் பாக்தாத் நகருக்கு வெளியே தனித்தனியே கிடந்தன.
More From
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!














Click it and Unblock the Notifications