பொங்கல்: ரூ.174 கோடி இலவச வேட்டி, சேலை
காஞ்சிபுரம்:
வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.174 கோடி செலவில் இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்து வருகிறது.
இதுகுறித்து கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகைக்கு ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நெசவாளர்கள் வேட்டி, சேலைகளைத் தயாரித்து வருகின்றனர்.
மொத்தம் ரூ.174 கோடி செலவில் 1.11 கோடி சேலைகளும், 1.11 லட்சம் வேட்டிகளும் விநியோகிக்கப்படவுள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2 லட்சம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைகள் வழங்கும் பணியும் நடந்து வருகிறது என்று கூறினார்.
கடந்த மூன்றாண்டுகளாக இலவச, வேட்டி சேலைகள் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications