முத்திரைத் தாள்: சிபிஐ பிடியில் 4 தமிழக காக்கிகள்
டெல்லி
முத்திரைத் தாள் மோசடி வழக்கு தொடர்பாக 4 தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தினர்.
நாடு முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கி ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான கூட்டாளிகள் உள்ளனர். அவர்களை படிப்படியாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். தமிழகத்திலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நான்கு காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் டி.எஸ்.பிக்களான செல்வராஜ், சங்கர் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை சிபிஐ டெல்லிக்குக் கொண்டு சென்று விசாரித்து வருகிறது.
சிபிஐ கூடுதல் இயக்குநர் அருணா ராமசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் குழு இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications