குட்டி சாமியார் தொடர்ந்து கண்ணாமூச்சி
சேலம்:
சேலம் குட்டி சாமியார் ஸ்ரீஹர பரணிதர சுவாமிகள் திடீரென்று மாயமாகியுள்ளார். அவரைப் பற்றி வரும்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில காலம் வேறு ஊரில் தங்கியிருப்பார் என்று அவரது சிஷ்யகோடிகள் கூறியுள்ளனர்.அதன்படி அவரை ஒரு காரில் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஒரு சிலரும், சேலத்தில் இருந்து150 கி.மீ. தூரத்தில் உள்ள மூக்கனூர் சிவன் கோவிலில் தங்கி இருக்கிறார் என்று ஒரு சிலரும் கூறுகின்றனர்.
இதற்கிடையே குட்டிசாமியாரின் பெற்றோருக்கும், இப்போது அவரைப் பாதுகாத்து வருபவர்களுக்கும் இடையேசமரச பேச்சு வார்த்தை நடந்ததாகவும், இந்தப் பேச்சு வார்த்தையில் சாமியாரின் பெற்றோர்களால் அவருக்குஇனிமேல் எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
குட்டி சாமியாருக்காக பெரிய அளவில் ஆசிரமம் ஒன்றை அமைக்கும் திட்டத்தில் அவரது சிஷ்யர்கள் தீவிரமாகஇறங்கியுள்ளனர். இதற்கு நிலம் தர பலர் முன் வந்துள்ளனர். ஏற்காடு மலை அடிவாரம் அல்லதுஅயோத்தியாப்பட்டணத்தில் இந்த ஆசிரமம் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்காக சேலத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடம் நிதி திரட்ட முடிவுஎடுத்துள்ளதாகத் தெரிகிறது.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications