கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பழம்பெரும் சிவ தலமான மையிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை 5ம்தேதி நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந் நிலையில், கோவில்கும்பாபிஷேகம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளதால்கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும் என கோவில் நிர்வாகஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஆரம்பம் முதலே சர்ச்சை இருந்து வருகிறது. கோவில்கோபுரங்களில் பல வண்ணங்களைப் பூசுவதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்தது, ஒரேவண்ணத்தில் வர்ணம் பூசவும் அது உத்தரவிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பக்தர்கள் சார்பில் வழக்குத்தொடரப்பட்டு பின்னர் பல வர்ணங்களைப் பூச நீதிமன்றம் ஆணையிட்டது.
மேலும், இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனஅவரது ஆஸ்தான ஜோதிடர்கள் ஜெயலலிதாவை எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்தச் சூழ்நிலையில்கும்பாபிஷேகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications