ரஜினி பாணியில் மனம் திறக்கிறார் விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கஜேந்திரா ரிலீஸை மனதில் கொண்டு பா.ம.கவுடனான மோதலை தாற்காலிகமாக விஜய்காந்த் முடிவுக்குக்கொண்டு வந்திருந்தாலும், கட்சி தொடங்கும் திட்டத்தில் அவர் தீவிரமாக இருப்பதாகவே தெரிகிறது.
நாளை மறுதினம் (2ம் தேதி) தனது மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்களுடன் கோயம்பேட்டில் உள்ள தனதுஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார் விஜய்காந்த்.
மன்றங்களின் அனைத்து மாவட்டத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், பா.ம.கவினருடன் மோதி கைதானவர்கள்ஆகியோரை 2ம் தேதி சென்னைக்கு வரச் சொல்லி உத்தரவும் அனுப்பியிருக்கிறார்.
இதையடுத்து இன்றே பல மாவட்ட ரசிகர்கள் சென்னையில் திரண்டு வருகின்றனர்.
மன்றத்தினருடன் விவாதிக்க பின்னர் ரஜினி பாணியில் நிருபர்களிடம் விஜய்காந்த் மனம் திறப்பார் என்றும்கூறப்படுகிறது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications