பி.இ. மாணவர் சேர்க்கை: கவுன்சிலிங் தொடக்கம்
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 4 மையங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்தொடங்கியது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் உள்ள 41,000 மாணவர் இடங்களை நிரப்புவதற்காக இன்று முதல் இந்த கவுன்சிலிங் நடக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோவை அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி தேசியதொழில்நுட்பக் கழகம் ஆகிய இடங்களில் இந்தக் கவுன்சிலிங் நடக்கிறது.
முதல் நாளான இன்று உடல் ஊனற்ற மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. இதில் 184 பேர் கலந்து கொண்டனர். இவர்கள்அனைவருக்கும் அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் கொடுக்கப்பட்டது.
நாளையும், நாளை மறுநாளும் வெகேஷனல் பிரிவு பி.இ. கல்விக்கான கவுன்சிலிங் நடக்கிறது. திங்கள்கிழமை முதல் மற்ற மாணவர்களுக்குகவுன்சிலிங் நடக்கவுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 41,000 பி.இ. சீட்களில் 7,000 சீட்கள் தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகளால் அண்ணாபல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications