பாஜக ஆதரவு 4 மாநில ஆளுநர்கள் அதிரடி நீக்கம்
டெல்லி:
உத்தரப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், கோவா மாநில ஆளுநர்கழை மத்திய அரசு இன்று பதவி நீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் தாங்களாகவே பதவி விலகுவார்கள் என்று மத்தியஅரசு கருதியது. ஆனால், இவர்களை பதவி விலக வேண்டாம் என பா.ஜ.க. தலைமை கூறிவிட்டது.
இதையடுத்து இவர்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்துப் பார்த்தது. அப்போதும் இவர்கள் பதவிவிலகவில்லை.
இந் நிலையில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானியுடன் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றிரவு தொலைபேசியில்பேசினார். அப்போது, இந்த நால்வரையும் பதவி விலகச் சொல்லுமாறு சிங் கேட்டுக் கொண்டார். ஆனால், அதைஅத்வானி நிராகரித்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஹரியாணா ஆளுநர் பாபு பரமானந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் விஷ்ணுகாந்த் சாஸ்திரி,கைலாஷ்பதி மிஸ்ரா, கோவா ஆளுநர் கேதார்நாத் சஹானி ஆகிய நால்வரும் இன்று பதவி நீக்கம்செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை ஜனாதிபதி மாளிகை இன்று பிறப்பித்தது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில ஆளுநரும் முக்கிய பா.ஜ.க. தலைவருமான மதன்லால் குரானாநீக்கப்படவில்லை. 4 கவர்னர்கள் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அவர் தானாகவே பதவி விலகுவார் என மத்தியஅரசு நம்புவதாகத் தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications