மதுரை எல்.ஐ.சி. அதிகாரியும் சிக்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை & மதுரை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிர்வாக அதிகாரி ராமசாமி சாது என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி, வரதட்சணை ஒழிப்புப் பிரிவு உதவி கமிஷ்னர் (முன்னாள் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்) சங்கர்ஆகியோரின் வீடுகளில் ரெய்ட் நடத்தி இருவரையும் சிபிஐ கைது செய்தது.
அதே போல மதுரையிலும் ரெய்ட் நடந்தது. எல்.ஐ.சி. மூத்த அதிகாரியான சாதுவின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள்அவரையும் கைது செய்து சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
தெல்கியிடம் போலி பத்திரங்களை வாங்கிப் பயன்படுத்துமாறு, எல்.ஐ.சி. ஏஜெண்டுகள் உள்ளிட்டவர்களை சாது நெருக்கியதாகவும்,இதற்காக சந்தூ கும்பலிடம் அவர் பல லட்சம் லஞ்சம் வாங்தியதாகவும் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications