அலிக்கு வந்த நெஞ்சு வலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரையும் உதவி கமிஷ்னர் சங்கர் மற்றும் எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோரை ராயப்பேட்டைஅரசு மருத்துவமனைக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
அங்கு மூவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடந்தது. மூவரும் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள்அறிக்கை தந்தனர்.
இதையடுத்து பெருமூச்சு விட்ட சிபிஐ அதிகாரிகள், மூவரையும் மீண்டும் அடையாறில் உள்ள தங்களது தலைமைஅலுவலகமான மல்லிகை இல்லத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் விசாரித்தனர்.
அரசியல்வாதிகள் ஸ்டைலில் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆகி விசாரணையில்இருந்து தப்ப, முகம்மது அலி முயன்றதாகத் தெரிகிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications