பலியிடுதலை தடுக்க குட்டிச் சாமியார் முயற்சி?
சேலம்:
தினம் ஒரு சர்ச்சையில் சிக்கி வரும் சேலம் குட்டிச் சாமியார் பரணீதர சுவாமிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சேலம் நகரமலை பகுதியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியுள்ள குட்டிச் சாமியார் அங்கு சிவலிங்கத்திற்கு பூஜைகளை செய்து வருகிறார்.
அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடு, கிடாக்களை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இந்ச் நிலையில் குட்டிச் சாமியார் சிவ வழிபாடு நடத்துவதால் காளியம்மன் கோவிலில் ஆடு, கிடாக்களை பலியிடக் கூடாது என்று தடைவிதிக்க பரணீதரனின் ஆசிரமத்தினர் முடிவு செய்திருப்பதாகவும், கோவிலுக்கு வந்து ஆடு, கிடா பலியிடுபவர்களை தடுத்து நிறுத்தப்போவதாகவும் அப் பகுதியில் செய்திகள் பரவின.
இதனால் நகரமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலியிடுவதைத் தடுக்க இவர் யார் என அப் பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்புஏற்பட்டது.
இந் நிலையில் குட்டிச் சாமியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வழிபாட்டு முறை உள்ளது. மனிதநம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
எனவே, காளியம்மன் கோவில் வழிபாட்டு முறையில் தலையிட எனக்கு உரிமை இல்லை. தனி மனித நம்பிக்கையில், வழிபாட்டு முறையில்நான் தலையிட மாட்டேன். யாருடைய மனதையும் நான் புண்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
குட்டி சாமியாரை வைத்து இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எழப் போகின்றனவோ தெரியவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications