சென்னை விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு !
சென்னை:
மும்பையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் ஒரு விமானத்தில் மனிதவெடிகுண்டு ஒருவர் வந்திறங்கப் போவதாக மர்ம தொலைபேசி மிரட்டல் வந்தததையடுத்து பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து நாகராஜ் என்ற நபர் உடலில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு விமானத்தில் வந்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து போலீசாரை உஷார்படுத்திய விமான நிலைய அதிகாரிகள், சோதனையில்ஈடுபட்டனர். மும்பையிலிருந்து வந்த விமானம், அதில் வந்த பயணிகளும் மிகத் தீவிரமாகசோதனையிடப்பட்டனர். ஆனால் தொலைபேசி தகவலில் கூறியபடி யாரும் வரவில்லை.
அந்தத் தொலைபேசி அழைப்பு கோயம்பேடு பகுதியில் உள்ள எஸ்.டி.டி. பூத்தில் இருந்துவந்துள்ளது. இதை காலர் ஐடி மூலம் கண்டுபிடித்த போலீசார் அந்த பூத்துக்கு விரைந்தனர். ஆனால்,அது பூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications