கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
பிள்ளையார்பட்டி:
காரைக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர்திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாக கால பூஜைகள் நடந்து வந்தன.
இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ராஜகோபுரம், பிற விமானங்களில் புனித நீர்தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
இந் நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார், திருப்பானந்தாள் சுவாமிகள், தர்மபுரம் ஆதீனம்,திருவாடுதுறை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்க தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் பிள்ளையார்பட்டியில் குவிந்துள்ளனர்.
இன்று மாலை மகா உற்சவமும், மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதில் 4 லட்சம் பக்தர்கள் வரைபங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications