கள்ளத் தொடர்பு: பண்ணையாரை கொன்ற விவசாயி
மதுராந்தகம்:
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பண்ணையாரை விவசாயி அடித்தே கொன்றார்.
மதுராந்தகம் அருகே உள்ள பொற்பணங்கருணை கிராமத்தைச் சேர்ந்தவர் பண்ணையார் ஆறுமுகம்(45). நிலக்கிழாரான இவரது நிலத்தில், நாகப்பனும் (40), அவரது மனைவி கோவிந்தம்மாவும் (34)கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
அப்போது கோவிந்தம்மாவுடன் பண்ணையாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்தநாகப்பன் மனைவியை கண்டித்தும் பலனில்லாமல் போகவே பஞ்சாயத்தில் புகார் செய்தார்.
ஆனாலும், பண்ணையாரும் கோவிந்தாவும் கட்டுப்படவில்லை. இருவரும் உல்லாசமாக இருந்ததைநேரில் பார்த்த நாகப்பன், மரக்கட்டையால் பண்ணையார் ஆறுமுகத்தையும் மனைவியையும்தாக்கினர்.
இதில் பண்ணையார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சினிமா போல நடந்த இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications