அறிவாலயம்: மாநகராட்சிக்கு கருணாநிதி பதில்
சென்னை:
அண்ணா அறிவாலயம் முன்புள்ள காலியிடம் தொடர்பான பிரச்சினையில் சென்னை மாநகராட்சிக்கு விரிவானபதில் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில, அண்ணா அறிவாலய காலியிடம் தொடர்பான சர்ச்சையில்திமுக அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்திற்கு தலைவர் என்ற முறையில் நான் பதில்அனுப்பியுள்ளேன்.
பெரியார், அண்ணாவின் சீடர்களுக்கு சோதனைகள் வருவது சகஜமானதுதான். அதை சமாளிக்கும்பக்குவத்தையும் பெரியாரும், அண்ணாவும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் இதையும்சமாளிப்போம்.
தமிழக காவல்துறை அதிகாரிகள் மீதான சிபிஐயின் நடவடிக்கையில் எங்களைத் தொடர்புபடுத்தி செய்திகள்வருவது தவறு. இதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது சட்டப்படியான, நாடு தழுவியநடவடிக்கையாகும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications