இந்தியா: 64.8 சதவீதத்தினருக்கு கல்வியறிவில்லை
டெல்லி:
இந்தியாவின் 64.8 சதவீத மக்கள் கல்வியறிவில்லாதவர்கள் என்று சென்சஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2001ம் ஆண்டு சென்சஸ் கணக்கின் விவரம்:
உத்தரப் பிரதேசம் தான் நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது.
தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற ஆண்களின் விகிதம் 75.3 சதவீதமாகவும், பெண்கள் விகிதம்53.7 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆண்களில் கல்வி விகிதம் 11 சதவீதமும் பெண்களின் கல்வி விகிதம் 14.4சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 16.6 கோடியாக உள்ளது. இது பாகிஸ்தானின் மக்கள்தொகையை விட அதிகம். மகாராஷ்டிரத்தின் மக்கள் தொகை 9.7 கோடியாகவும் பிகாரின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் உள்ளது.
லட்சத்தீவுகள் தான் நாட்டிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக (யூனியன்பிரதேசம்) உள்ளது. இங்கு மக்கள் தொகை 61,000.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை 18.2 கோடி அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் உள்ளனர். இது கடந்த சென்சசில் 945 ஆகஇருந்தது. இதனால் பெண் குழந்தைகளைக் கொல்வது இன்னும் தொடர்ந்து வருவது உறுதியாகிறது.
நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 16.2 சதவீதமாகவும், பழங்குடியினரின்எண்ணிக்கை 8.2 சதவீதமாகவும் உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications