மனித உரிமைகளை காக்க புலிகளின் தனி செயலகம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
வட கிழக்கு இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க சிறப்புச் செயலகத்தை விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களை இந்தச் செயலகம் கவனிக்கும்.
இதன் தலைவராக பாதிரியார் கருணானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் புராக்டர் சிவபாலன்,யாழ்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசியிர் டாக்டர் சிவபாலன், எம்.பிக்களானஜோசப் பரராஜசிங்கம், கஜேந்திரன், யாழ் பல்கலையைச் சேர்ந்த செல்வி. அருளானந்தம்,
புலிகள் அமைதிச் செயலகத்தின் செயலாளர் புலித்தேவன், டென்மார்க்கைச் சேர்ந்த பேராசிரியர்ஸ்ரீஸ்கந்தராஜா, நியூசிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் டாக்டர் மாலதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications