நெல்லையை கலக்கும் மதிமுக பொதுக் குழுக் கூட்டம்
நெல்லை:
மதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று திருநெல்வேலியில் தொடங்கியது.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு வெளியில் வந்த பின் நடக்கும் முதல் மதிமுகபொதுக் குழுக் கூட்டம் இது. 3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தை மாநாடு போல நடத்தத்திட்டமிட்டு பிரம்மாண்ட ஏற்பாடுகளை மதிமுக செய்துள்ளது.
தாழையூத்தில் 24 ஏக்கர் பரப்பில் மாபெரும் பந்தல் அமைக்கப்பட்டு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.மாநிலம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் இதில்பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை தொடங்கிய பொதுக் குழுக் கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வைகோ தலைமையில்மதிமுக உயர் நிலைக் கூட்டம் நடந்தது. மாலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.
ஆகஸ்டு மாதத்தில் தான் தொடங்கவுள்ள நடை பயணம், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள், 2006ம்ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஆகியவை குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனைநடத்தவுள்ளார்.
திங்கள்கிழமை பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியையொட்டி திருநெல்வேலி முழுவதும் மதிமுக கொடிகள், தோரணங்கள்,வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications