பொடாவை நீக்க அத்வானி கடும் எதிர்ப்பு
பெங்களூர்:
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட பொடா சட்டத்தை நீக்கக் கூடாது என முன்னாள்துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார்.
பெங்களூர் இன்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அத்வானி,
தீவிரவாதிகளை ஒழிக்கவும், தீவிரவாதத்துக்கு உதவும் நிதியை முடக்கவும் இந்தச் சட்டம் மிக, மிகஅவசியம். ஆனால், காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிவிப்பேபொடாவை நீக்குவோம் என்பது தான்.
பொடாவை நீக்குவது குறித்து, தீவிரவாதிகளை தினந்தோறும் சந்தித்து வரும் ராணுவம், பாராமிலிட்டரிப் படைகள், போலீசார் ஆகியோருடன் மத்திய அரசு முதலில் ஆலோசனை நடத்தவேண்டும்.
தங்களது உயிரையும் கொடுத்து தீவிரவாதத்தை சந்தித்து வரும் படைகள் இவை. இந் நிலையில்தீவிரவாதிகளை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை நீக்கப் போகிறீர்களா?
பொடா தவறாகப் பயன்படுத்தப்பட்டதும் உண்மை தான். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கூடத்தான் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக அதை நீக்கிவிட முடியுமா?
பொடாவை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பல நடைமுறைகளை நாங்கள் கொண்டுவந்தோம். பொடா இல்லாவிட்டால் பலரை தண்டித்திருக்கவே முடியாது என்றார் அத்வானி.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications