ஜெ. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார்: வாசன்
சென்னை:
மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்க, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முதல்வர்ஜெயலலிதா செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் சிலபா.ஜ.க. தலைவர்களும், ஜெயலலிதாவும் அரசியல் உள்நோக்கத்துடன் இதை குறை கூறி உள்ளனர்.
மக்கள் நலனில் முந்தைய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இல்லை. இதனால்தான் பலமுறை வற்புறுத்தியும் சென்வாட்வரியை அவர்கள் நீக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சென்வாட் வரியை நீக்கிநெசவாளர்களின் வாழ்வில் ஒளிபிறக்க வைத்துள்ளோம்.
அன்னிய முதலீடு குறித்து கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு தெரிவித்துள்ள எதிர்ப்பு குறித்து சரியான முறையில்பேசி நல்ல தீர்வு காணப்படும்.
ஆளுநர்களை நீக்க மத்திய அரசுக்கு சகல அதிகாரமும் இருக்கிறது. தமிழக ஆளுநர் பற்றிய எங்கள் கருத்துக்களைகாங்கிரஸ் மேலிடத்திற்கு நாங்கள் தெரிவிப்போம்.
போலி முத்திரைத்தாள் மோசடியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச் சாட்டுகள்சரியானவை அல்ல என்பது என் கருத்து. மனநிலை சரியில்லாத சில அதிகாரிகள் இது போன்ற புரளிகளைக்கிளப்பி விடுகிறார்கள்.
பெரியார் அறக்கட்டளை மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகாரணமாக இந்த வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களில் முழுமையாக அக்கறைசெலுத்தாமல் இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை காட்டினால்இனிவரும் தேர்தல்களிலும் இந்த அரசை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications