சேலம் அருகே உயிருடன் புதைந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே மண் தோண்டிக் கொண்டிருந்தபோது 3 பேர் உயிருடன் புதைந்து இறந்தனர். ஒருவர் உயிருடன்மீட்கப்பட்டார்.
சேலம், எடப்பாடி அருகே உள்ள அடயூர் அம்மன்கோவில்காடு என்ற கிராமத்தில் குவார்ட்ஸ் கற்களைதிருட்டுத்தனமாக சிலர் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 4 பேர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்புப்படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர்.ஆனால் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications