தமிழகத்தில் 2011ல் பாஜக ஆட்சி: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என்று மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர்கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணிதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றநம்பிக்கை அப்போதைய எதிர்க்கட்சியினருக்கும் இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி கூட தமிழகத்தில்ஜனநாயக முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை இடத்தை பிடித்தாலும் மத்தியில் தேசிய ஜனநாயககூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என நினைத்திருப்பார்.
ஆனால் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இதற்கு காங்கிரஸ் அலையோ, சோனியாஅலையோ என்று கருத முடியாது. ஏனென்றால் கேரளா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைசந்தித்துள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் காரணமாகத்தான் மக்களவைத் தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்திருந்தால் ஒருதொகுதியையாவது கைப்பற்றி இருக்கலாம்.
மத்திய அரசு முரண்பாடான கொள்கைகளை கொண்ட கட்சிகளை கூட்டணியில் வைத்துக் கொண்டுள்ளதால்இன்னும் 2 ஆண்டுகளில் கவிழ்ந்து விடும். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத்தான் இடதுசாரிஇப்போதே துவங்கியுள்ளது.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு பாஜக ஆட்சியமைக்கும் என்றார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications